அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Thursday, November 11, 2010

Lauren Booth இஸ்லாத்தை ஏற்றுகொண்டுள்ளார் ?பலஸ்தீன விடுதலைக்கு குரல் கொடுக்கும் மேற்கு உலக பெண்களில் மிகவும் பிரபல்யமான வர்களின் ஒருவரான Lauren Booth இஸ்லாத்தை ஏற்றுகொண்டுள்ளதாக அறிவித்துள்ளார் இவர் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமரான டோனி பிளயர் -Tony Blair-மனைவியின் சகோதரியாவார், இவர் பலஸ்தீன் காஸா மீதான இஸ்ரேல் ஆக்கிரமிப்பு முற்றுகைக்கு எதிராக பலமாக குரல் கொடுத்து வருபவர் என்பது குறிபிடத்தக்கது லண்டனில் நடைபெற்றுள்ள நிகழ்வொன்றில் கலந்து கொண்டு தான் ஒரு முஸ்லிம் என்று தெரிவித்துள்ளார் இவரின் அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது -Lauren Booth பலஸ்தீன் பற்றிய வீடியோ

thanks:http://ourummah.org/

1 comment:

  1. asslamu alaikkum..

    Mashallah..allah avargalukum namakkum arul purivanaga..

    shajahan
    pudukkottai..

    ReplyDelete

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்