அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Thursday, November 11, 2010

நபியின் மஸ்ஜிதில் யாத்திரிகர்களுக்கான சேவையில் 600 பெண் வழிகாட்டிகள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள்

சர்வதேச குழு: மதீனாவிலுள்ள நபியின் மஸ்ஜிதின் தலைமைத்துவப் பகுதியின் வழிகாட்டல் திணைக்களத்தின் பெண்கள் பிரிவு, 600 பெண் வழிகாட்டிகளையும் மொழிபெயர்ப்பாளர்களையும் தயார் செய்து, மதீனதுந் நபி பள்ளிவாயலைத் தரிசிக்க வரும் யாத்திரிர்களுக்கு சேவையாற்றுவதற்காக பணியில் அமர்த்தியுள்ளது.
பிரிவின் பணிப்பாளர் பரகாஹ் அல் தல்ஹி தெரிவிக்கையில், ஹஜ் காலத்தின் போது மதீனா பள்ளிவாயலைப் பார்வையிட வருகை தரும் பெண் பார்வையாளர்களை உரிய முறையில் வரவேற்று உபசரிக்கும் நோக்குடன் தமது திணைக்களம் இப்பணியை முன்னெடுத்துள்ளது என்றார்.
நன்றி:http://www.iqna.ir/ta/news_detail.php?ProdID=691620

No comments:

Post a Comment

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்