அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Thursday, November 11, 2010

ஹஜ் யாத்திரிகர்களுக்கு சுகாதார விழிப்புணர்வூட்டும் பல மில்லியன் பதாகைகள்

சர்வதேச குழு: மக்காவிலுள்ள மருத்துவ தொண்டர் சேவைகளுக்கான ஸம்ஸம் அறக்கட்டளை நிலையம், 'யாத்திரையின் சுகாதாரம்' எனும் தலைப்பிலான 500,000 பதாகைகளை ஹாஜிகளின் நன்மை கருதி விநியோகித்துள்ளது.
இப்பதாகைகள், யாத்திரிகர்களுக்கு சுகாதாரம் பற்றி விழிப்புணர்வூட்டும் மருத்துவ ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் காட்சிப்படுத்துவதுடன், ஹஜ் கடமையில் ஈடுபடுவோர் தமது கிரியைகளை முறையாகவும் முழுமையாகவும் செய்வதற்கு வழிகாட்டும் விடயங்களையம் உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், ஹாஜிகள் எதிர்கொள்ளும் சில பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பான வழிகாட்டல்களையும் இவை கொண்டுள்ளன
நன்றி:http://www.iqna.ir/ta/news_detail.php?ProdID=693275

No comments:

Post a Comment

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்