அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

திருமண செய்திகள்





திருமண அழைப்பிதழ்

மண நாள் 10/07/2011(ஞாயிற்றுக்கிழமை)

மண பூக்கள் : M.நூருல் அமீன் &M.ரியாத் நிஷா B .com,

இடம் : S.J.மஹால் நாச்சியார் கோவில் வண்டிபேட்டை














திருமண நாள்: 28/10/10

இடம்: மத்லபுள் ஹைராத் திருமண மண்டபம் நாச்சியார் கோவில்


மணமகன் : அஸிசுர் ரஹ்மான் B. parm
மணமகள் : ஷபீஹா ஜாஸ்மின் B.sc 






================================================================= == ====


அஸ்ஸலாமு அழைக்கும் புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே 







=========================================================================
மணமகன்: I ஹாஜா சரீப் 


மணமகள்: M ஜாஸ்மீன் பர்வீன் 


மணநாள்: 2010 ஜூன் மாதம் 30 தேதி புதன் கிழமை 


இடம்: மத்லபுள் ஹைராத் திருமண மண்டபம் நாச்சியார் கோவில் 


நேரம்: காலை 11.30









அஸ்ஸலாமு அலைக்கும் 
இத்திருமண விழாவிற்கு வாழ்த்து தெரிவிக்க விரும்புபவர்கள் தங்கள் வாழ்த்துக்களை nkvl2010@gmail.com அல்லது mvzeem786@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு தங்கள் வாழ்த்துக்களை அனுப்பவும் 
=========================================================================
வாழ்த்து செய்தி 1
உயர்வான எண்ணங்களோடு 
உள்ளத்தின் உவகையோடு 
உறவுகளின் வாழ்த்தோடு 
உன்னதமான வாழ்வுதனை 
பார்போற்ற வாழ்ந்திடவே 
சிகரத்தின் திசை நோக்கி 
சீரிய பயணம் ஒன்றை 
சிறப்பாக பயணிக்க 
சிந்தனையில் முத்தொன்று 
சேர்ந்தது போல் சிந்திக்க
ஏகன் அவன் தரவேண்டும் 
உயர்வான வரம் ஒன்றை ....................
தம்பதிகள் நலம் வாழ 
இறைவனிடம் பிரார்த்திக்கும் உள்ளங்கள் 
A.பக்கீர் முகம்மது (பரக்கத் தெரு)(அல்-அயின்)
A.முகம்மது சுல்தான் (பரக்கத் தெரு)(அபுதாபி) 
=========================================================================
வாழ்த்து செய்தி 2
எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் –
நீங்கள் இன்று போல் என்றென்றும் நல் வாழ்வு காணவும்,
உங்கள் இல்லற வாழ்க்கை இனிதாய் அமையவும்,
உங்களுடைய திருமணம் சீரும் சிறப்புடனும் நடக்கவும்,
உங்கள் வாழ்க்கை சிறப்புடன் அமையவும்,
உங்களுடைய திருமண வாழ்க்கை வெற்றியடையவும்,
உங்களுடைய வாழ்க்கையில் பரக்கத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தவும்,
பாரகல்லாஹுலக்க வபாரக அலைக வஜமஅ பைனகுமா பிஹைர்.
என துவா செய்தவர்களாக -
மனமார்ந்த இனிய திருமண நல் வாழ்த்துக்கள்.

சேட்டு என்கின்ற M.முகம்மது முபாரக் (துபாய்) 

====================================================================




நிக்காஹ் என்னும் திருமண அழைப்பிதல்




மனகன் H.முகம்மது 

        மணமகள் :A.ராபியாள் பீவி

மணநாள்:01/08/2010

மார்க்க சொற்பொழிவு :காலை 11.30 மணிக்கு 

இடம்: மணமகன் இல்லம்(மேலக்காவேரி) 

=========================================================================

வாழ்த்து செய்தி 1

எல்லை இல்லா இன்பங்களும் 
எண்ணற்ற கனவுகளும் 
ஏற்றமிகு எண்ணங்களும் 
எடுத்தியம்பும் உறவுகளும் 
எதிர்கால இலட்சியமும்
எப்பொழுதும் உங்களோடு 
இயல்பாக வரவேண்டும் 

இல்லறத்தின் வாழ்க்கையிலே  
இன்னல் வரும் வேளையிலே
இறை அருளின் ஒலியோடு
இருள் நீங்கி வாழ்ந்திடவே 
இறைவன் அவன் தரவேண்டும் 
இன்பமான வாழ்க்கை ஒன்றை 
இயல்பாக வாழ்வதற்கு 
இரு மனத்தின் நலம் வேண்டி 
இறைவனிடம் பிரார்த்திக்கும் 

உள்ளங்கள் 
அ.பக்கீர் முகம்மது (பரக்கத் தெரு) அல்-அயின்)
அ.முகம்மது சுல்தான் (பரக்கத் தெரு)(அபுதாபி)
அ.ஜெகபர் அலி (பரக்கத் தெரு)(அபுதாபி)


===============================================================

இதற்கான வாழ்த்துக்கள் வரவேர்க்கப்படுகின்றது 

உங்களது வாழ்த்துரைகள் இங்கே பிரசுரம் செயப்படும் 

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்