இறப்பு செய்தி
அஸ்ஸலாமு அலைக்கும் நாச்சியார்கோயில் சோ. இ. இக்பால் மற்றும் ஜமீல் ஆகியோர்களது சகோதரர் சிராஜுதீன் அவர்கள் பள்ளிவாசல் தெருவில் உள்ள அவர்களது இல்லத்தில் 04/12/2011 அன்று இறைவனடி சேர்ந்தார்கள் அன்னாரின் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் 05/12/2011அன்று காலை 10 மணியளவில் நடைபெறும் அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றிபெற இறைவனிடம் பிரார்த்திப்போமாக ஆமீன்
======================================================
=======================================================================
=======================================================================

==================================================================

================================================================
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
நாச்சியார் கோவில் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ஷேக்மைதீன் அவர்களின் துணைவியாரும் லியாக்கத் அலி அவர்களின் மாமியாரும் ஆகிய மகமுதா பீவி அவர்கள் நேற்றுமாலை 28/10/10 அன்று இறைவனடி சேர்ந்துவிட்டார்கள் அன்னாரின் நல்லடக்கம் இன்று காலை 29/10/10 அன்று இன்ஷா அல்லாஹ் நடைபெறும் அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றி அடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்வோமாக
========================================================================
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
நாச்சியார் கோவில் பரக்கத் தெருவில் உள்ள அமானுல்லா மற்றும் ரசூல்பீவி அவர்களின் மகனும் ஹக் மற்றும் முபாரக் அலி ஆகியோரின் சகோதரருமான நிசார் அகமது அவர்கள் 23/06/2010 அன்று அவரது இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்கள் (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) அன்னாரின் நல்லடக்கம் 23/06/2010 அன்று மாலை 4.30 மணியளவில் நடைபெறும் அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றி பெற இறைவனிடம் பிரார்த்திப்போமாக
நாச்சியார் கோவில் முஸ்லிம் ஜமாஅத்
=================================================================
அஸ்ஸலாமு அலைக்கும் நாச்சியார் கோவில் திருநறையூர் மெயின் ரோட்டில் உள்ள ரஹமத்துல்லா, ஜபருல்லா, ஹபிபுல்லா இவர்களின் தாயார் நூர்நிஷா அவர்கள் 22/06/2010 அன்று காலமாகிவிட்டார்கள் (இன்னாலில்லாஹி வ இன்னா இலைகி ராஜிஊன் அன்னாரின் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் 23/06/2010 அன்று அஷர் தொழுகைக்கு பிறகு நடைபெறும்
அன்னாரின் மருமைவாழ்வு வெற்றி பெற இறைவனிடம் பிரார்த்திப்போம்
(நாச்சியார்கோவில் முஸ்லிம் ஜமாஅத்)
=================================================================
அஸ்ஸலாமு அலைக்கும்
நமது ஊர் 1/63A பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ஜாகிர் மற்றும்
முகம்மதுவின் தகப்பனார் கமல் பாட்சா அவர்கள்
இன்று அதி காலை(21/05/10)
வாஃபாத்தாகிவிட்டார்கள் என்பதை
தெரிவித்துக் கொள்கிறோம்...அன்னாரின் நல்லடக்கம் இன்ஷா
அல்லாஹ் 22/05/10 காலை நடைபெறும்
முகம்மதுவின் தகப்பனார் கமல் பாட்சா அவர்கள்
இன்று அதி காலை(21/05/10)
வாஃபாத்தாகிவிட்டார்கள் என்பதை
தெரிவித்துக் கொள்கிறோம்...அன்னாரின் நல்லடக்கம் இன்ஷா
அல்லாஹ் 22/05/10 காலை நடைபெறும்
( இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் )
அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றிப் பெற இறைவனிடம்
பிரார்த்திப்போமாக
(நாச்சியார்கோவில் முஸ்லிம் ஜமாஅத் )