அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 13 ஆண்டுகளாக சிறையில் வாடிய குணங்குடி ஹனீபா உள்ளிட்ட சகோதரர்கள் இன்று விடுதலை. அல்ஹம்து லில்லாஹ். குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் தீர்ப்பு. புழல் சிறையிலிருந்து விடுதலை ஆன குணங்குடி ஹனீபாவை வரவேற்க ஏராளமான சகோதரர்கள் திரண்டனர்.
புழல் சிறையில் இருந்து வெளியே வரும் குணங்குடி ஹனிபா
புழலில் இருந்து தமுமுகவினர் பேரணியாக குணங்குடி ஹனிபாவை அழைத்து வரும் காட்சி
விடுதலையானவுடன் புழல் தமுமுக அலுவலகத்திற்கு சென்றார் ஹனிபா
விடுதலையான மற்ற சகோதரர்கள். உடன் வழக்கறிஞர்கள் புகழேந்தி, ஜைனுல் ஆபீதின்
பத்திரிக்கையாளர் சந்திப்பு (Video)
குணங்குடி ஹனிபா விடுதலைக்கு பின்னர் தமுமுக தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு
Click Video
நன்றி:tmmk.in
No comments:
Post a Comment