அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Monday, May 24, 2010

தமிழ் நாடு ஹஜ் கமிட்டி அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


2,994 பயணிகளை தேர்வு செய்ய 27 -ந் தேதி குலுக்கல்


தமிழ் நாடு ஹஜ் கமிட்டி 2010 குலுக்கல் முறை பயணிகள் தேர்வு வரும்

வியாழன் காலை 10 மணிக்கு சென்னை ராயபேட்டை புதுக் கல்லூரியில் உள்ள

ஆணைக்கார் அப்துர் சக்கூர் கலையரங்கத்தில் நடைபெறுகின்றது

வின்னபித்தவர்கள் 12801 மற்றும் 23 குழந்தைகள், தமிழ் நாட்டிற்கு

ஒதுக்கப்பட்டது - 2994 மூன்று வருடம் தொடர்ந்து விண்ணப்பித்தவர்கள்

குலுக்கல் இன்றி நேரடியாக 202 பேர் தேர்வு செயப்பட்டு உள்ளனர் மீதம் உள்ள

2792 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப் படுவர் இன்ஷா அல்லாஹ் என்று

தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி உறுப்பினரும் மற்றும் செயல் அலுவலருமான

கா.அலாவுதீன் செய்தி வெளியிட்டு உள்ளார்.

நன்றி: தினத்தந்தி நாளேடு

No comments:

Post a Comment

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்