அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Saturday, September 17, 2011

கிலாஃபத் வரலாறு - CMN Saleem


அஸ்ஸலாமு அலைக்கும் சமநிலை சமுதாயத்தின் சகோதரர்களே உலகளாவிய இஸ்லாமிய கிலாஃபத் (தலைமை) எப்படி இருந்தது அது எவ்வாறு வீழ்த்தப்பட்டது என்பதை CMN சலீம் அவர்கள் மிக தெளிவாக விளக்கும் இந்த வீடியோவை பாறுங்கல் எந்த அளவிற்கு இஸ்லாமிய சமூகத்தை சுற்றி சதி வலைகள் பின்னப்பட்டது, மேற்கத்திய உலகு எந்த அளவுக்கு இஸ்லாமிய சமூகத்தை மூளை சலவைச் செய்து வீழ்த்தியது என்பதை மிக தெளிவாக விவரிக்கின்றார் இதை கடந்த கால வரலாறுகளை சரியாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று என்னும் ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய வீடியோ இது.

ஒரு அறிஞர் சொல்லுகின்றார் எந்த சமூகத்திற்கு அதன் கடந்த கால வரலாறுகள் தெரியவில்லையோ அந்த சமூகத்தை அழித்துவிடுவது எளிது என்று எனவே கடந்த கால நமது வரலாறுகளை சரியாக நாமும் தெரிந்து கொண்டு நமது சமநிலை சமுதாயத்தின் சகோதரர்களுக்கும் நம்மை சுற்றி உள்ள சகோதர சமுதாயத்திற்கும் மற்றும் அடுத்து வரும் தலைமுறைகளுக்கும் இது போன்ற உண்மை நிகழ்வுகளை எடுத்து செல்வது நமது ஒவ்வொரு வரின் இன்றியமையாத  கடைமையாகும் பாருங்கள் பார்க்க
சொல்லுங்கள்
  

No comments:

Post a Comment

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்