அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Friday, April 1, 2011

01/04/11

அஸ்ஸலாமு அலைக்கும் எல்லாபுகளும் அல்லாஹ்விற்கே அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் இந்த இணையம் துவங்கி ஓராண்டு காலம் நிறைவடைந்து இன்று இரண்டாம் ஆண்டில் கால் தடம் பாதிக்கின்றது இந்த இணையம் இந்த அளவிற்கு மேன்மை அடைந்ததற்கு வாசகர்களாகிய நீங்கள் தந்த ஒத்துழைப்பு இன்றியமையாதது இந்த இணையம் மென்மேலும் மேன்மை அடைய வாசகர்களாகிய உங்களது ஒத்துழைப்பு மிகவும் அவசியம் இதற்கு உங்களது ஆலோசனைகளை நாங்கள் வரவேற்கின்றோம் நிறைகள் இருப்பின் புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே குறைகள் இருப்பின் அதை எங்களுக்கு தெரியபடுத்தவும் இன்ஷா அல்லாஹ் திருத்தி கொள்கின்றோம் இந்த இணையத்திற்கு ஆதரவு அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கின்றோம்

உங்களது ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் முகவரி nkvl2010@gmail.com


No comments:

Post a Comment

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்