குர் ஆன் மதரஸாவின் 22 ஆம் ஆண்டு விழா
Add caption
Add caption
Add caption
Add caption
கிரஸண்ட் பள்ளியின் 7 ஆம் ஆண்டு நிறைவு விழா
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மாபெரும் இரத்ததான முகாம்
அஸ்ஸலாமு அலைக்கும் புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே கடந்த 22/01/2012 ஞாயிற்றுக் கிழமை அன்று நாச்சியார் கோயில் முஸ்லிம் ஜமாஅத்தார்களும் இளம்பிறை நண்பர்கள் மற்றும் குடந்தை அரசு மருத்துவ மனையும் இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாமின் புகைப்படத் தொகுப்பு இங்கே கொடுக்கப் பட்டுள்ளது
மண்ணுலகில் மனிதர்களாக பிறந்த நாம்
இருக்கும் வரை இயன்றதை கொடுத்திடுவோம்
இன்பமாக வாழ்ந்திடுவோம்
ஈருலக வாழ்வுதனை வெற்றிகளாய் மாற்றிடுவோம்
இறைவன் தந்த வாழ்வுதனை
இறைவழியில் செலுத்திடுவோம்
இது போன்ற நிகழ்வுகள்
இடைவிடாமல் நடைபெற
இறைவனிடம் பிரார்த்திப்போம்
நாச்சியார் கோயில் முஸ்லிம் ஜமாஅத்
Saturday, January 21, 2012
குர் ஆன் மதரஸாவின் 22 ஆம் ஆண்டு விழா
Add caption |
Add caption |
Add caption |
Add caption |
கிரஸண்ட் பள்ளியின் 7 ஆம் ஆண்டு நிறைவு விழா
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மாபெரும் இரத்ததான முகாம்
அஸ்ஸலாமு அலைக்கும் புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே கடந்த 22/01/2012 ஞாயிற்றுக் கிழமை அன்று நாச்சியார் கோயில் முஸ்லிம் ஜமாஅத்தார்களும் இளம்பிறை நண்பர்கள் மற்றும் குடந்தை அரசு மருத்துவ மனையும் இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாமின் புகைப்படத் தொகுப்பு இங்கே கொடுக்கப் பட்டுள்ளது
மண்ணுலகில் மனிதர்களாக பிறந்த நாம்
இருக்கும் வரை இயன்றதை கொடுத்திடுவோம்
இன்பமாக வாழ்ந்திடுவோம்
ஈருலக வாழ்வுதனை வெற்றிகளாய் மாற்றிடுவோம்
இறைவன் தந்த வாழ்வுதனை
இறைவழியில் செலுத்திடுவோம்
இது போன்ற நிகழ்வுகள்
இடைவிடாமல் நடைபெற
இறைவனிடம் பிரார்த்திப்போம்
நாச்சியார் கோயில் முஸ்லிம் ஜமாஅத்
Saturday, January 21, 2012
அஸ்ஸலாமு அலைக்கும் இந்த வருடம்(2010) ரமலான் மாதம் நடைபெற்நோற ன்பு திறப்பு நிகழ்ச்சி
===============================================================
அஸ்ஸலாமு அலைக்கும் கடந்த 02/07/2010 வெள்ளி அன்று நாச்சியார் கோவில் ஜமாஅத்தின் வருடாந்திர நாட்டாண்மை பஞ்சாயத் தேர்வு நடைபெற்றது இதில் தேர்ந்து எடுக்கப்பட்ட தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பெயர்கள் வருமாறு
தலைவர் : ஹாஜி.S.M. முகம்மது காசிம்
பொருளாளர்: ஹாஜி.M.முபாரக் அலி
உறுப்பினர்கள்:
அபுதாகிர்
A.ஹாஜி முகம்மது
T.இஸ்மத் பாட்சா
நோட்டீசில் உள்ளதை தெளிவாக படிக்க அதன் மேல் கிளிக் செய்யவும்
-------------------------------------------------------------------------------------------------
Monday, April 19, 2010
நமது ஊர் ஜமாத்தின் பள்ளியான கிரசன்ட் நர்சரி பள்ளி குறித்த விவரம்
தற்போது நம் பள்ளியில் சுமார் 280 மாணவ, மாணவிகள் கல்வி கற்கிறார்கள்.
மேலும் மாணவ, மாணவிகள் சேர்ப்பதற்கான இட வசதி இல்லாமை காரணமாக தற்போது
மாடி விரிவு படுத்தும் விதமாக சுமார்25 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடம் வேலை
ஆரம்பிக்கப்பட்டு இறைவன் அருளால் நடைபெற்று கொண்டிருக்கிறது.
இந்த பள்ளி கட்டிட வேலைக்கான தொகைநமது ஜமாஅத் சார்பாக நன்கொடை யாக வசூல்
செய்யப்படுகிறது. நல்ல உள்ளம் படைத்த நம் ஜமாஅத் பெருமக்கள் நமது இந்தமிக பெரிய
காரியத்திற்கு உதவி செய்வார்கள் என்ற நம்பிக்கையில் கட்டிடம் வேலை ஆரம்பிக்கப்
கல்வியோடு நம் குழந்தைகள் நல்ல கல்வி கற்க நாம் அனைவரும் உதவ
முன்வரவேண்டும்.
அஸ்ஸலாமு அலைக்கும்...
நாச்சியார் கோவில் ஜமாஅத்
Sunday, April 25, 2010
சிறப்பாக நடந்தது குரான் மதரசாவின் 20 ஆம் ஆண்டு விழா
அஸ்ஸலாமு அழைக்கும் எல்லாப்புகழும் அல்லாஹ்விற்கே!
நாச்சியார் கோவில் ஜமாஅத்தின் குரான் மதரசாவின் 20 ஆம் ஆண்டு விழா
மற்றும் மீலாது நபி விழா 24/04/10 அன்று மாலை சிறப்பான முறையில் நடந்து
முடிந்தது ஜனாப்: S.A முகம்மது காசிம், ஜனாப்: V.K.M, நஜீர் அஹமது அவர்களின்
தலைமையில் விழா நடந்தது
ஜனாப்: T. இஸ்மத்பாட்சா,மற்றும் ஜனாப்: M.ஹாஜிமுகம்மது ,ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.
ஜனாப்: M.முபாரக் அலி B.A (பொருளாளர் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாக
சபை,நாச்சியார்கோயில்) அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.
மவ்லானா மவ்லவி , அல்ஹாபிழ் , காரி ,அல்ஹாஜ் M.S. சையது மஸ்ஊத் ,
காசிமி அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து சென்றார்
சிறப்புரை நிகழ்த்தியவர்கள் விவரம்:
A.சபீர் அலி ஆலிம் பாக்கவி அவர்கள்
(நிறுவனர் மதீனத்துல் இல்ம்அரபிக் கல்லூரி காநாத்தூர் சென்னை )
மவ்லானா மவ்லவி M.முகம்மது அலி ஜமாலி பையாஜி அவர்கள்
(முதல்வர் மன்பவுல் ஹசனாத் அரபிக் கல்லூரி நாச்சியார்கோயில்)
மவ்லானா மவ்லவி U.அபுதாஹிர் பைஜி பாகவி அவர்கள்
(இமாம் ஜாமியாஆ மஸ்ஜித் நாச்சியார்கோயில் )
மவ்லானா மவ்லவி M.முகம்மது சபியுல்லாஹ் பாஜில் பாக்கவி அவர்கள்
(பேராசிரியர் JRA கல்லூரி தேரிழந்தூர்)
மவ்லானா மவ்லவி அல்ஹாபில் N.A. முகம்மது ஹுசைன் ஜமாலி சிராஜ்
அவர்கள் (பைசுல்குர் ஆன ஹிப்ளு மதரசா கும்பகோணம்.
ஜனாப் A.கலீலுர் ரஹ்மான் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார் (நிர்வாக சபை உறுப்பினர் ஜாமியாஆ மஸ்ஜித்)
நாச்சியார் கோவில்)
விழாவில் குரான் மதரசாவின் மாணவ மாணவிகளுக்கான போட்டிகள்
நடைபெற்றன போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள்
வழங்கப் பட்டன நிகழ்ச்சியில் திரளான மக்கள் கலந்து கொண்ட்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தியவர்கள் மற்றும்
போட்டிகளில் கலந்து கொண்டவர்களின் புகைப்படங்கள் கீழ பிரசுரம்
செய்யப்பட்டுள்ளது