அஸ்ஸலாமு அலைக்கும் புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே கடந்த 22/01/2012 ஞாயிற்றுக் கிழமை அன்று நாச்சியார் கோயில் முஸ்லிம் ஜமாஅத்தார்களும் இளம்பிறை நண்பர்கள் மற்றும் குடந்தை அரசு மருத்துவ மனையும் இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாமின் புகைப்படத் தொகுப்பு இங்கே கொடுக்கப் பட்டுள்ளது
மண்ணுலகில் மனிதர்களாக பிறந்த நாம்
இருக்கும் வரை இயன்றதை கொடுத்திடுவோம்
இன்பமாக வாழ்ந்திடுவோம்
ஈருலக வாழ்வுதனை வெற்றிகளாய் மாற்றிடுவோம்
இறைவன் தந்த வாழ்வுதனை
இறைவழியில் செலுத்திடுவோம்
இது போன்ற நிகழ்வுகள்
இடைவிடாமல் நடைபெற
இறைவனிடம் பிரார்த்திப்போம்
நாச்சியார் கோயில் முஸ்லிம் ஜமாஅத்




dear brother assalamu alaikum,
ReplyDeleteif you need to create your own website just contact me...
See www.eravancheri.com
this is my site.