அஸ்ஸலாமு அலைக்கும் சமநிலை சமுதாயத்தின் சகோதரர்களே இந்திய முஸ்லிம்கள் நிலை குறித்து நீதிபதி ராஜேந்திர சச்சார் அவர்கள் வெளியிட்ட அறிக்கை சம்பந்தமாக CMN சலீம்அவர்களின் இந்த உரையை கேளுங்கள் கல்வி,வேலைவாய்ப்பு,பொருளாதாரம்,அரசியல், என்று அனைத்து தளங்களிலும் இந்திய முஸ்லிம்கள் எந்த அளவுக்கு பின் தங்கி இருக்கின்றார்கள் என்பதை மிகவும் தெளிவாக விளக்குகின்றார் நாம் இந்த தேசத்திலே எந்த இடத்தில் இருக்கின்றோம் என்பதை அறிந்து கொண்டால்தான் நாம் பயணிக்க வேண்டிய திசையை நம்மால் தெளிவாக முடிவு செய்ய முடியும் . எனவே சகோதரர்களே இந்த காணொளியை பாருங்கள் பார்க்க சொல்லுங்கள்
No comments:
Post a Comment