அஸ்ஸலாமு அலைக்கும் எல்லாப்புகளும் அல்லாஹ்விற்கே சரியான செய்திகளை சரியான முறையிலே தெரிந்த கொள்ள வேண்டும் என்று நினைக்கும் சமநிலை சமுதாயத்தின் சகோதரர்களே மொகலாய மன்னர்களில் சிறப்பான ஆட்சியை வெளிபடுத்திய ஒளரங்கசீப் மன்னரை பற்றி அவதூறு ஏற்படுத்தி வந்து கொண்டு இருக்கும் பாசிச சக்திகளின் சூழ்ச்சியை அம்பல படுத்திய CMN சலீம் அவர்களின் இந்த உரையை கேளுங்கள் இதில் உள்ள உண்மையை மற்ற சகோதரர்களுக்கும் தெரிய படுத்துங்கள் நாளைய சமுதாயம் சரியான தகவல்களை தெரிந்து கொள்ளவேண்டும் என்கின்ற முயற்சியில் இந்த பதிவு வெளியிட படுகின்றது, நமது சகோதர சமுதாயத்தின் சிந்தயனையிலே நம்மை பற்றி தவறாக புரிந்து வைத்துள்ள நச்சு செய்திகளை அகற்ற வேண்டியது நம் ஒவ்வொரு வருடைய கடமை ,எனவே சகோதரர்களே இதில் உள்ள உண்மையை நமது சகோதரர்களுக்கு தெரியபடுத்துங்கள் அல்லாஹ் உண்மையயை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் நமது முயற்சிக்கு நற்கூலி வழங்குவானாக
f
f
No comments:
Post a Comment