விண்ணுயர விஞ்ஞானம் மற்றும் மனித சமுகம் வளர்ந்துவிட்டதாக கருதப்படும் இந்த நூற்றாண்டில் தான் இஸ்ரேலிய அரசும், இராணுவமும் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக வன்முறை வெறியாட்டத்தை எதிர்ப்பார் இல்லாமல் மேற்குலகின் அங்கீகாரத்தோடும் நடத்தி வருகின்றன. போராட்டமும், இழப்பும் அன்றாட நிகழ்வாகிப் போன பாலஸ்தீன குடும்பங்களின் அலறல் நமது இதயத்தை உலுக்குகிறது. இத்தனை அடக்குமுறைகள் இருந்தும் அதையும் மீறி பாலஸ்தீன மக்கள் தங்கள் சுதந்திரத்திற்காகவும், உரிமைகளுக்காகவும், நாட்டிற்காகவும், போராடிக்கொண்டே தான் இருக்கிறார்கள். எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு வெற்றியை அளிக்க நாம் பிரார்த்திப்போம்.
நன்றி:http://www.readislam.net/portal/archives/5086
No comments:
Post a Comment