அஸ்ஸலாமு அலைக்கும் எல்லபுகளும் இறைவனுக்கே இறைவன் அருளால் இன்ஷா அல்லாஹ் வருகின்ற மே 9 ஆம் தேதி எனது திருமணம் நடைபெற இருக்கின்றது ஆகையால் எனது திருமணம் சிறப்பாக நடைபெறவும் எங்களது இல்லற வாழ்வு சிறக்கவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய அன்போடு கேட்டு கொள்கின்றேன்
இவன்
அ.முகம்மது சுல்தான் (நாச்சியார் கோயில்)
No comments:
Post a Comment